News
Category: News
Ullatchithagaval
News
தமிழக அரசின் பால் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் சார்பில் ஆர்ப்பாட்டம்.
News
அழுத்தங்களுக்கு அரசு பணியக் கூடாது: பரங்கிப்பேட்டை சாயக்கழிவு ஆலை அனுமதியை ரத்து செய்ய வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News
ஜெய் ஜவான், ஜெய் கிஸான் முழக்கத்தை செயல்படுத்தி தேசத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் சென்றவர் லால் பகதூர் சாஸ்திரி!-தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி.
News
சிறிய மற்றும் விளிம்பு நிலை விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்களும், புதிய கண்டுபிடிப்புகளும் சென்றடைய வேண்டும்: மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் கோவையில் பேச்சு.
News
ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் எதிர் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வலியுறுத்தல்..!
News
சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்துடன் இணைந்து ஜவகர்லால் நேரு துறைமுகத்தில் கடல் நீரின் தரத்தை கண்காணிக்கும் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.
News
கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News
உள்ளாட்சி அமைப்பு பணியிடங்களை தனியாருக்குத் தாரைவார்க்கும் அரசாணை 152ஐ ரத்து செய்வதோடு, தற்காலிகப் பணியாளர்களை தமிழ்நாடு அரசு உடனடியாகப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்!- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை.
News