News
Category: News
Ullatchithagaval
News
குடியரசு தலைவருக்கு இன்று ராணுவ மருத்துவமனையில் கண்புரை அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
News
54 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார்.
News
53-வது இந்திய சர்வதேச திரைப்படவிழாவில் பங்கேற்பவர்களுக்கு மறக்கமுடியாத அனுபவம் கிடைக்கும் என்று மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் நம்பிக்கை தெரிவித்தார்.
News
ஆசியக் கோப்பைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள டேபிள் டென்னிஸ் வீராங்கனை மானிகா பத்ராவுக்குப் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
News
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 22-23 தேதிகளில் கம்போடியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
News
பட்டப்பகலில் தலைநகரில் காவல்நிலையம் எதிரில் படுகொலை, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு எடுத்துக்காட்டு!-தமிழ்நாடு எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்.
News
சாதிப் பஞ்சாயத்துகளை சனநாயக அமைப்புகள் என்பதா?-யு.ஜி.சி தலைவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை.
News
தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தலை நியாயமாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News