News
Category: News
Ullatchithagaval
News
கால்பந்து வீராங்கனை பிரியா குடும்பத்தினருக்கு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்.
News
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்திடவும், இலங்கை வசம் உள்ள விசைப் படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News
நேபாளத்தில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான சர்வதேச பார்வையாளராக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அழைக்கப்பட்டுள்ளார்.
News
அருணாச்சலப்பிரதேசம் மற்றும்உத்தரப்பிரதேசத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி நவம்பர் 19-ஆம் தேதி செல்கிறார்.
News
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பதை மத்திய அரசு கண்டிப்பதுடன் மீனவர்களையும் , விசைப்படகையும் உடனடியாக மீட்பதற்குண்டான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News
அரசு ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு உறுதியளித்தபடி உரிய ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும்! – தமிழ்நாடு அரசிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News
ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாதது ஏன்?-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி.
News
குவைத்தில் 12,000 பொறியாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து: மத்திய அரசு தலையிட்டு சிக்கலுக்கு உடனே தீர்வு காண வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News