Category: News

Ullatchithagaval

News

பல்கேரியாவில் உயரமான இடத்தில் உள்ள பயிற்சி முகாமில் பங்கேற்க மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒலிம்பிக் பதக்க இலக்குத் திட்டத்தின் கீழ் நிதியுதவி.