News
Category: News
Ullatchithagaval
News
இந்திய – அமெரிக்க கூட்டு ராணுவப் பயிற்சியான “யுத் அப்யாஸ் 2022” உத்தராகண்டில் தொடங்கவுள்ளது.
News
தமிழ்நாட்டின் டெல்டா மாவட்ட விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டிற்கான காலவரம்பினை நீட்டிக்க வேண்டுமென்று கோரி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News
தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக் கழகத்தின் நிலங்களை வனத் துறையிடம் ஒப்படைக்க ஆணை பிறப்பித்து, அந்த நிறுவனத்திற்கு மூடு விழா நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள திமுக அரசிற்கு கடும் கண்டனம்!-ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News
கால் பந்தாட்ட வீராங்கனை அன்பு மகள் பிரியா மரணத்திற்கு அரசு மருத்துவமனைகளின் அலட்சியமும், தரமற்ற தன்மையுமே முக்கிய காரணமாகும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
News
” அரசு மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி பிரியாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் !-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News
அரசாணையை அரசே அவமதிக்க கூடாது: ஊரக வளர்ச்சி கணினி உதவியாளர்களை உடனே பணி நிலைப்பு செய்ய வேண்டும்!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News
மத்திய அரசின் 100 மருத்துவ கல்லூரிகள்: தமிழகத்துக்கு 7 கல்லூரிகள் வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News
குழந்தைகள் தினத்தில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர்.
News