News
Category: News
Ullatchithagaval
News
பிரசார் பாரதி தலைமைச் செயல் அதிகாரியாக கவ்ரவ் திவேதி நியமிக்கப்பட்டார்.
News
விரைவான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் முடிவுகள் எடுப்பதன் மூலம் நிதி ஆதாரங்களை நியாயமான முறையில் பயன்படுத்தப்படுவது ஆயுதப்படையினர் தயார் நிலையில் இருப்பதற்கு உதவும்!-மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உரை.
News
தமிழக அரசு , விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான தேதி முடிவடையும் வேளையில் அதற்கான காலக்கெடுவை நீட்டித்து விவசாயிகள் பயன்பெற வழி வகுக்க வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மழை வெளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
News
மயிலாடுதுறை மாவட்டத்தில் வாய்க்காலில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News
வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும்!-தமிழ்நாடு எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை.
News
சம்பா பயிர்க்காப்பீட்டுக்கான காலக்கெடுவை இரு வாரங்கள் நீட்டிக்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News
இந்திய அரங்கில் நடைபெற்ற, மாறுபட்ட சூழல் மற்றும் மாறுபட்ட சூழலுக்கு இந்தியாவின் தயார்நிலை மீது நீண்ட கால உத்தி குறித்த அமர்வில் வனம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சக செயலாளர் பங்கேற்றார்.
News