News
Category: News
Ullatchithagaval
News
மழை காலத்திலும் சீரான மின் விநியோகம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாநில மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
News
பயங்கரவாதத்திற்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுக்கும் நோக்கில் 3-ஆவது அமைச்சர்கள் மாநாடு புதுதில்லியில் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
News
இந்திய-பிரெஞ்சு கூட்டு விமானப் பயிற்சி கருடா-VII ஜோத்பூர் விமானப்படைத்தளத்தில் நிறைவு.
News
10% இடஒதுக்கீடு குறித்த தீர்ப்பு சமூக நீதிக்கு எதிரானது என்பதால் அதை நிராகரிக்கிறோம்: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
News
அனைத்து கட்சி கூட்டம் என்ற நாடக மேடையிலே, நாடக நடிகர்களாக தமிழக பாஜக பங்கேற்க விரும்பவில்லை!-பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை அறிக்கை.
News
சீர்காழியில் பெய்த வரலாறு காணாத மழையில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் , இறால் பண்ணை உரிமையாளர்கள் , பொது மக்கள் ஆகியோருக்கு தமிழக அரசு , இழப்பீடு வழங்க வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News
இந்திய கைவினைத் திறனின் உயர் தரத்தை உலகிற்கு வெளிக்காட்டும் விதமாக குடிசைத் தொழில் பல்பொருள் அங்காடி அமைந்துள்ளது: மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டு
News
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக 36-ஆவது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார்.
News