Category: News

Ullatchithagaval

News

2021 அக்டோபருடன் ஒப்பிடும்போது, 2022 அக்டோபரில், காற்று மாசுபாடு தொடர்பான முட்புதர்கள் எரிப்பு வழக்குகள் ராஜஸ்தானில் 160 சதவீதம் மற்றும் பஞ்சாபில் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் எச்சரிக்கை.

News

தமிழகத்தைச் சேர்ந்த மாணவ‌ மாணவிகளுக்கு தகுதியின் அடிப்படையிலும் திறமையின் அடிப்படையிலும் மருத்துவ இருக்கைகள் கிடைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!-ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.