Category: News

Ullatchithagaval

News

கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம்!-பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை குற்றச்சாட்டு.