News
Category: News
Ullatchithagaval
News
தூய்மை இந்தியா-2022 திட்டத்தின் கீழ் நடைபெறும் மெகா தூய்மை நடவடிக்கையை சாந்தனி சதுக்கத்தில் அக்டோபர் 19 ஆம் தேதி மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தொடங்கி வைக்கிறார்.
News
அக்டோபர் 19, 20 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோதி குஜராத் செல்கிறார்.
News
மத்திய அரசின் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் உரை.
News
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையைக் கண்டித்து, நாளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில், ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்!-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை.
News
இலங்கையில் அதிகளவில் சீன ராணுவம் குவிக்கப்படும் நிலையில் தமிழகக் கடலோரப் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்!-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News
காந்திநகரில், முதல் ‘செமிகான் இந்தியா ஃப்யூச்சர் டிசைன்’ என்ற விளம்பர பிரச்சாரத்தை மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
News
நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த ஒட்டுமொத்த அணுகுமுறையை அரசு மேற்கொண்டுள்ளது; தேசிய ராணுவ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் உரை.
News
சிவில் விமானப் போக்குவரத்து செயலாளர்கள் மாநாட்டுக்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் ஏற்பாடு செய்தது.
News