News
Category: News
Ullatchithagaval
News
முதல் தேசிய நிலக்கரி மாநாடு மற்றும் கண்காட்சி தில்லியில் 2022 அக்டோபர் 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
News
7-வது இந்தியா-பிரேசில் –தென்னாப்பிரிக்கா கடற்படை பயிற்சியில் ஐஎன்எஸ் தற்காஷ் பங்கேற்றது.
News
2000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக ரூ.40 கோடி வைப்பு நிதிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News
நீட் நுழைவுத் தேர்வில் இருந்து எப்போது தமிழகத்திற்கு விலக்கு பெற்றுத் தருவீர்கள் ஸ்டாலின் அவர்களே?-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி.
News
தொல்குடி தமிழர்களான மலைக்குறவர் சமூக மக்களை பழங்குடியினராக அறிவிக்க தமிழ்நாடு அரசு வழிவகை செய்து, அவர்களுக்கு உடனடியாக பழங்குடியினருக்கான சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News
பழங்குடியினர் சாதிச் சான்றிதழ் வழங்குவதிலுள்ள சிக்கல்களை ஆய்வுசெய்ய ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டும்!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் .
News
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் எரிசக்தித் துறை அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு: உதய்பூரில் நாளை துவக்கம்.
News
பாதுகாப்புத்துறையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்கு ‘பாதுகாப்புத்துறையில் முதலீடு’ என்ற பெயரில் இதுவரை இல்லாத பெரிய அளவிலான முதலாவது நிகழ்ச்சியை 12-வது பாதுகாப்பு தளவாட கண்காட்சி 2022-ன் போது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்க உள்ளார்.
News