News
Category: News
Ullatchithagaval
News
வேளாண்துறை சார்பில் 4.42 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.481 கோடி இழப்பீட்டுத் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News
பல தேசிய இனங்கள் வாழும் இந்திய ஒன்றியத்தில் இந்தி எனும் ஒற்றை மொழியின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த முற்பட்டால், தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்!– நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை.
News
நாடாளுமன்ற நிலைக்குழுவின் இந்தி வெறி!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்.
News
கொள்முதல் செய்யப்படாத நெல் மூட்டைகள்: ஈரப்பத விதியை தளர்த்தி கொள்முதல் செய்ய மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை .
News
கைவினைக் கலைஞர்கள் சந்தைப்படுத்துதலில் ஈடுபட இணையபக்கத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
News
ஜம்மு-கஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்!- மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திரசிங்.
News
அக்டோபர் 11 முதல் 16ம் தேதி வரை நடைபெறவிருக்கும் சர்வதேச நிதி ஆணையம், உலக வங்கி ஆண்டுக் கூட்டங்களில் கலந்துகொள்ள இன்றிரவு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா செல்கிறார்.
News
குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் உள்ள அமோத் என்ற இடத்தில் ரூ.8000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை அர்ப்பணித்தார்.
News