News
Category: News
Ullatchithagaval
News
செங்கல்பட்டில் ஸ்மார்ட் போன் தொழிற்சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
News
தூய்மை இந்தியா 2022 திட்டத்தின் ஒருமாத கால விழிப்புணர்வு பிரச்சாரத்தை மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தேசிய அளவில் நாளை பிரயாக்ராஜில் தொடங்கி வைக்கிறார்.
News
5ஜி சேவைகளை பிரதமர் நரேந்திர மோதி அக்டோபர் முதல் தேதியன்று தொடங்கி வைக்கிறார்.
News
வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்!- ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News
ஆர்எஸ்எஸைக் காரணம் காட்டி சமூகநல்லிணக்க மனித சங்கிலி அறப்போராட்டத்துக்கு அனுமதி மறுப்பது சரியா?-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை.
News
பொது இடங்கள், அரசு கட்டிடங்களில் சட்டவிரோத சுவர் விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும்!-தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளுக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம்.
News
முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜென்ரல் அனில் சௌகான் நாளை பதவியேற்க உள்ளார்.
News
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் ஒத்துழைப்பை பெறுவதற்கு பரஸ்பர நம்பிக்கை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு முக்கியமானது!- அனுப்ரியா படேல் வலியுறுத்தல்
News