News
Category: News
Ullatchithagaval
News
வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் லாயிட்ஸ் ஜே ஹாஸ்டினை சந்தித்தார்.
News
சுற்றுலா, பண்பாடு, அறநிலையத்துறை சார்பில் ரூ.6.57 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
News
பாலாறு தடுப்பணையின் கொள்ளளவை பெருக்க ஆந்திரா திட்டம்: நீதிமன்றத்தை அணுகி அரசு தடுத்து நிறுத்த வேண்டும்!- ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News
வெளிநாட்டு மருத்துவ மாணவர்களை அரசு கல்லூரிகளில் பயிற்சியில் சேர்க்க வேண்டும்: கட்டண விலக்கு வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News
குஜராத்தின் சனந்த் என்னுமிடத்தில் 350 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனையின் பூமி பூஜையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கலந்து கொண்டார்.
News
முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோதி இன்றிரவு டோக்கியோ புறப்படுகிறார்.
News
இமாச்சலப் பிரதேசம், பதோலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டுக்காக உயிர்நீத்த பாதுகாப்புப் படையினரின் குடும்பத்தினரை பாதுகாப்பு அமைச்சர் கவுரவித்தார்; நாடு என்றென்றும் அவர்களுக்கு கடன்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
News
காபோன், ஜென்டில் துறைமுகத்தில் ஐஎன்எஸ் தர்காஷ்!
News