News
Category: News
Ullatchithagaval
News
மேட்டூர் அணை உபரி நீரை, பனமரத்துப்பட்டி ஏரியில் நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதியை பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆய்வு செய்தார்.
News
2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரையில் சுமார் 3.7 கோடி நகை ஆபரணங்களுக்கு ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டுள்ளது.
News
உலகளவில் ஒன்றிணைந்து வலுவான மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது அவசியம்: பாலியில் நடைபெற்ற ஜி20 சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் வலியுறுத்தல்.
News
ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணை முழுமையாக நிறைவடையாத நிலையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே, தற்கொலைதான் என எதனடிப்படையில் உயர் நீதிமன்றம் முடிவுக்கு வந்தது? – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி.
News
கர்ப்பப்பைவாய் புற்றுநோயை தடுப்பதற்கான “செர்வாவாக்” தடுப்பூசி இந்தியாவில் முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.
News
மாவீரன் பூலித்தேவரின் பிறந்தநாளில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மரியாதை .
News
ரஷ்யாவில், கிழக்கு ராணுவ மாவட்டத்தின் செர்ஜியேவ்ஸ்கி மாவட்டத்தில் நடைபெறவுள்ள வோஸ்டாக் 2022 பயிற்சியில் இந்திய ராணுவக் குழுவினர் பங்கேற்பு.
News
மாவீரன் பூலித்தேவரின் பிறந்தநாளில், பிரதமர் நரேந்திர மோதி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
News