News
Category: News
Ullatchithagaval
News
கடலோரப்பகுதிகள் தூய்மைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
News
தேசிய பூங்காக்கள் மற்றும் புலிகள் காப்பகங்களிலிருந்து ஒரு கி.மீ சுற்றளவில் உள்ள கிராமங்களில் நிரந்தர கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளக்கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பினை திரும்பப் பெற தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்!- ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News
மூத்த பிரபலங்கள், திரைப்பட ஆளுமைகள், மாணவர்கள், வாழ்க்கையின் அனைத்துத் தரப்பு மக்கள் சேர்ந்ததன் மூலம் தற்போது நடைபெற்று வரும் இந்தியா முழுவதற்குமான கடற்கரை தூய்மை இயக்கம் அளப்பரிய வரவேற்பை பெற்றுள்ளது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
News
தேசிய மருந்து விலைநிர்ணய ஆணையம் அதன் வெள்ளிவிழாவை நாளை கொண்டாடவிருக்கிறது!
News
குஜராத்தில் ஸ்மிருதி வன நினைவிடத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்து பார்வையிட்டார் .
News
அரசின் மின்னணு சந்தையை அமைச்சர் பியூஷ் கோயல் ஆய்வு.
News
சிறு தானியங்களின் பயன்கள் குறித்தும் அதனை பயிர் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு.
News
பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ விகாரங்கள் துறையில் 780 பொருட்களின் மூன்றாவது நேர்மறை உள்நாட்டு உற்பத்தி பட்டியலுக்கான முன்மொழிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்.
News