News
Category: News
Ullatchithagaval
News
தமிழகத்தில் நாளை நடைபெறுவதாக இருந்த பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் க பொன்முடி தெரிவித்துள்ளார்.
News
36 மணி நேரத்தில் 15 படுகொலைகள்!” எங்கே போகிறது தமிழகம்?-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி.
News
கோவை மாவட்டத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
News
காவிரி டெல்டாவில் அதிகரித்து வரும் கொலைகள்: குற்றவாளிகளை தண்டித்து அமைதியை நிலை நாட்ட வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News
பாடம் நடத்த ஆளின்றி மாணவர்கள் அவதி : பிடிவாதம் காட்டாமல் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News
ஆஸ்திரேலிய திறன் மேம்பாடு மற்றும் பயிற்சித்துறை அமைச்சருடன் தர்மேந்திர பிரதான் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
News
சென்னையில் தொழில் துறை சார்பில் நடைபெற்ற காலணிகள் மற்றும் தோல் துறை மாநாட்டில், தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-யை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
News
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள பத்து முக்கியமான கோரிக்கைகளை முன்னுரிமைப்படுத்தி பட்டியல் அனுப்பிட வேண்டும்!-அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News