News
Category: News
Ullatchithagaval
News
புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-02 மற்றும் ஆசாதி-சாட் ஆகிய இரு செயற்கைக்கோள்கள் SSLV-D1 ராக்கெட் மூலம் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.
News
சர்வதேச செஸ் கூட்டமைப்பின் துணைத் தலைவராக தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
News
மும்பைக்கும் அகமதாபாதிற்கும் இடையேயான ஆகாசா ஏர் விமான நிறுவனத்தின் முதல் விமானத்தை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
News
இந்தியாவின் 14 வது குடியரசு துணைத்தலைவராக ஜக்தீப் தன்கர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஆகியோர் கையெழுத்திட்டனர்.
News
மல்யுத்த வீராங்கனை பூஜா கெலாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.
News
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 31% அதிகரித்துள்ளது !- மத்திய அரசு.
News
மக்களைத் தேடி மருத்துவம்” என்ற செயல்படாத திட்டத்தை அறிமுகப்படுத்தி ஏழை, எளிய மக்களின் உயிரோடு விளையாடும் திமுக அரசுக்கு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி கண்டனம்.
News
இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சரி செய்ய புதிய நடவடிக்கைகள் அவசியம் என்று அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
News