News
Category: News
Ullatchithagaval
News
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.43.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
News
வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் அறிவித்துள்ளார்.
News
மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா கல்வி உபகரணங்களை உடனே வழங்கிட வேண்டும்!- அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிக்கை.
News
உயரம் தாண்டுதலில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் வென்று தந்த தேஜஸ்வின் ஷங்கருக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.
News
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை கள்ளழகர் திருக்கோவில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது.
News
சர்வதேச தடகளப் போட்டியில் பதக்கங்கள் வென்ற காவல்துறையினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் சந்திப்பு!
News
குஜராத்தின், தரம்பூரில் உள்ள ஸ்ரீமத் ராஜ்சந்திரா மிஷனில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்.
News
இணையதள சூதாட்ட விளம்பரங்களை தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது!- மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.
News