News
Category: News
Ullatchithagaval
News
காமெல்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்.
News
காவிரியில் நீர்வரத்து அதிகரித்து வருவதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை.
News
இலங்கை துறைமுகத்தில் சீன உளவு கப்பல் நிறுத்தம்: இந்தியாவின் பாதுகாப்பை அச்சுறுத்தும் நடவடிக்கை!-மத்திய அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வலியுறுத்தல்.
News
பர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மின்டன் குழுவினருக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.
News
மத்திய ஊழல் கண்காணிப்புத்துறை ஆணையராக சுரேஷ்.என். பட்டேல் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
News
தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் இலவசங்கள் அளிப்பதாக தரும் வாக்குறுதிகள் குறித்து பல தரப்பினரின் கருத்துக்களை பெற்று ஆய்வு செய்யும் ஒரு அமைப்பை ஏழு நாட்களுக்குள் உருவாக்க வேண்டும்! -உச்சநீதிமன்றம்
News
இந்திய ரயில்வே ஜூலை 2022-ல் 122.14 மெட்ரிக்டன் சரக்குகளை ஏற்றி முன்னெப்போதும் இல்லாத மாதாந்தர சிறப்பு சாதனை படைத்துள்ளது.
News
மாமல்லபுரத்தில் நடைபெற்றுவரும் செஸ் ஒலிம்பியாட் 6 வது சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
News