News
Category: News
Ullatchithagaval
News
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆரம்பப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசாணையை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
News
பள்ளி மாணவர்களுக்கான மனநலம், உடல்நலம் சார்ந்த விழிப்புணர்வு தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார்.
News
ராம்சர் ஈர நில பட்டியலில் பள்ளிக்கரணை: முழுமையாக காக்க நடவடிக்கை வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News
கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கபடி விளையாட்டு போட்டியில் பங்கேற்று உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மென்பொருள் சார்ந்த வானொலி சாதனங்களை ஆயுதப் படைகளுக்கு வழங்கி ‘தற்சார்பு இந்தியாவை’ அடைவதில் பாதுகாப்பு அமைச்சகம் தீவிரம்.
News
532 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை மத்திய கனரகத் தொழில்துறை அமைச்சகம் நிறுவியுள்ளது.
News
இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா காயம் காரணமாக காமன் வெல்த் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News
தமிழ்நாடு மற்றும் குஜராத்திற்கு ஜூலை 28, 29 தேதிகளில் பிரதமர் நரேந்திர மோதி பயணம் மேற்கொள்கிறார்.
News