Category: News

Ullatchithagaval

News

சிவசேனா கட்சியில் தங்களது பிரிவுக்கு தான் கூடுதல் ஆதரவு உள்ளது என்பதை உறுதிப்படுத்துவதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.