News
Category: News
Ullatchithagaval
News
கன்னியாகுமரி மாவட்டத்தில் தேநீர் விடுதியில் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்களுக்குரூ.50,000 நிதியுதவி!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News
ஆன்லைன் சூதாட்டத்திற்கு மேலும் ஒரு உயிர்பலி; இன்னும் எத்தனை உயிர்கள் பலியானால் நடவடிக்கை எடுக்கும் இந்த திமுக அரசு!-அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிக்கை.
News
மத்தியப்பிரதேசம், மணிப்பூர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் ஆளுநர்கள் பிரதமர் நரேந்திர மோதியைச் சந்தித்தனர்.
News
குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ், கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 6 கோடியே 56 லட்சத்திற்கும் கூடுதலான இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளது -மத்திய அரசு.
News
மத்திய அரசின் தொலை மருத்துவ சேவையான இ-சஞ்சீவனி திட்டத்தின் மூலம் ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்திருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
News
மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் 6 அறிவியல் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் 5வது கூட்டுக் கூட்டம்.
News
இந்திய தகவல் பணிஅதிகாரிகளின் மூன்றாம் ஆண்டு மாநாடு விஞ்ஞான் பவனில் தொடங்கியது.
News
வேளாண் வளர்ச்சிக்கு நீண்டகால அடிப்படையில் நிதியுதவி அதிகரிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.
News