News
Category: News
Ullatchithagaval
News
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர் பெருமக்கள் தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
News
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நிலை நன்றாக உள்ளது!- அவர் மேலும் சில நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும்!-காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் தகவல்.
News
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி.
News
திருச்சி காவிரி பாலம் ஆறரை கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படவுள்ளது -நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு.
News
மத்தியில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற எட்டாண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு வளர்ச்சித் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது -மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கிஷன் ராவ்.
News
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 50 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது -உணவு அமைச்சர் சக்ரபாணி.
News
மரபணு சார்ந்த நோய்களைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை வழிமுறைகளில் கவனம் செலுத்துமாறு குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தல்.
News
நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 2 நபர்களுக்கு தலா 14 வருடம் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.7,000/- அபராதம் விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவு.
News