Category: News

Ullatchithagaval

News

இந்திய விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதித்த பிறகு, இஸ்ரோவிடம் சுமார் 60 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.