Category: News

Ullatchithagaval

News

2030-க்குள் புதைபடிம எரிபொருள் பயன்பாடு அல்லாத 500ஜிகாவாட் மின் உற்பத்தித் திறனை இந்தியா அடைவதற்கு, “கார்பன் சமநிலை“ கட்டட கட்டுமான ஸ்டார்ட்-அப்-களை ஊக்குவிப்பதோடு, அவற்றை தொழில்துறையுடன் இணைக்க மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வேண்டுகோள்.