News
Category: News
Ullatchithagaval
News
இராணிப்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
News
மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரசிங், நார்வே நாட்டின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான அமைச்சரை சந்தித்து உரையாடினார்.
News
செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் வடஇந்தியாவில் 20 நகரங்களை கடந்து இந்தியாவின் மேற்கு பகுதிக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
News
வேலூர் சர்வதேச பள்ளி (VIS) தொடக்க விழாவில் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு உரையாற்றினார்.
News
47-வது சரக்கு மற்றும் சேவைவரி குழும கூட்டம் பரிந்துரை செய்துள்ள அனைத்து வரி விகித மாற்றங்களும் ஜூலை 18-ந் தேதி முதல் அமலுக்கு வரும்.
News
ஐந்து நிலக்கரி சுரங்க ஏரிகளை ராம்சார் பட்டியலில் இணைக்க நிலக்கரி அமைச்சகம் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கோரிக்கை .
News
நதிகளை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்!- தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி.
News
குடியரசுத் துணை தலைவர் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
News