News
Category: News
Ullatchithagaval
News
குஜராத் மாநிலம் வட்டலில் நடைபெற்ற ஸ்ரீ சுவாமிநாராயண் மந்திரின் 200-வது ஆண்டு கொண்டாட்டங்களில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார்.
News
இந்தியாவின் வடக்கு மேற்குத் தொடர்ச்சி மலைகளில் டிக்லிப்டெராவின் புதிய நெருப்பைத் தாங்கி வளரக்கூடிய இரட்டை பூக்கும் இனத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
News
சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தீயணைப்பு சேவைகளை விரிவுபடுத்துதல் மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் ரூ.725.62 கோடி மதிப்பிலான மூன்று திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு ஒப்புதல்.
News
தெற்காசிய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை கவுன்சிலின் (எஸ்.ஏ.டி.ஆர்.சி) 25-வது கூட்டத்தை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்.
News
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய வாரியத்தின் 109-வது நிர்வாகக்குழு கூட்டத்திற்கு செயலாளர் தலைமை தாங்கினார்.
News
விருதுநகர் அருகே பட்டம்புதூரில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 57,556 பயனாளிகளுக்கு ரூ.417 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
News
மத்திய மாநில அரசுகள் மீனவர்களின் மீன்பிடித்தொழில் இலங்கைகடற்படையினரால் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News
நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோதி இரங்கல்.
News