News
Category: News
Ullatchithagaval
News
ஆன்லைன் விளையாட்டு, மறைமுக லாட்டரி சீட்டு விற்பனை போன்ற சூதாட்டங்களை தடை செய்யாத திமுக அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்!
News
கலைஞர் மு.கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
News
வரும் காலங்களில் மாணவர்களை முழுமையாகத் தயார்படுத்த ஏதுவாக பிஎம் ஸ்ரீ பள்ளிகள் (“PM Shri Schools”) அமைக்க மத்திய அரசு நடவடிக்கை! – மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
News
உலக சைக்கிள் தினத்தையொட்டி புதுதில்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் மைதானத்திலிருந்து சைக்கிள் போட்டியை அனுராக் தாகூர் நாளை தொடங்கி வைக்கிறார்.
News
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்தியாவின் எதிர்கால பொருளாதாரத்தை தீர்மானிக்கும் என்றும் உலக பொருளாதாரத்தின் தூணாக திகழும் என்றும் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
News
புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பெஞ்சமின் கான்ஸ் ஆகியோர் பேச்சு நடத்தினர்!
News
பிரதமர் நரேந்திர மோதி நாளை லக்னோவில் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 1,406 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
News
இந்தியா – செனகல் இடையே, கலாச்சார பரிமாற்றம், இளைஞர் விவகாரங்களில் ஒத்துழைப்பு மற்றும் அதிகாரிகளுக்கு விசா இல்லாத நடைமுறை ஆகிய 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!
News