News
Category: News
Ullatchithagaval
News
சென்னை, பள்ளிக்கரணையில் டி.ஏ.வி கல்விக் குழுமத்தின் புதிய பள்ளியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
News
தேசிய பெண் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாநாடு-2022-ஐ குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.
News
தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மற்றும் இரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டினார்!-நேரலை.
News
சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோதிக்கு சிறப்பான வரவேற்பு!-நேரலை.
News
சிறந்த சேவைக்காக குடியரசு தலைவர் பதக்கம், காவல் பதக்கம் உள்ளிட்ட விருதுகளை வென்ற ரயில்வே பாதுகாப்புப்படை வீரர்களை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கௌரவிக்கிறார்.
News
பிரதமர் நரேந்திர மோதி வருகையையொட்டி சென்னையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
News
நாட்டில் பதிவு செய்யப்பட்டு, அங்கீரிக்கப்படாத 2100 அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
News
ஹரியானாவைச் சேர்ந்த கேப்டன் அபிலாஷா பராக் ராணுவ போர் விமானத்தை இயக்கும் முதல் பெண் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
News