Category: News

Ullatchithagaval

News

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விசாரணை கைதி தங்கமணி மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு காரணமான திமுக அரசுக்கு, அதிமுக சார்பில் கண்டனம்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.