Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

கனிம வள கொள்ளைக்கு எதிராக போராடிவந்த ஜகபர் அலி விபத்தில் இறந்த சம்பவத்தின் உண்மை நிலையை தமிழக அரசு வெளிக்கொண்டுவந்து, நியாயம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.