Category: தமிழ்நாடு

Tamil Nadu News

News

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கடனை முழுமையாக காலத்தே வழங்கவும், தட்டுப்பாடின்றி உரங்களை வழங்கவும் தமிழக அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.