News
Category: இந்தியா
world news
News
தானியக் கையிருப்புத் திட்டத்திற்கான தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் இன்று புதுதில்லியில் நடைபெற்றது.
News
மத்திய சுகாதாரத் துறை செயலாளரும், 77-வது உலக சுகாதார பேரவை குழு ஏ-வின் தலைவருமான அபூர்வா சந்திரா கூட்டத்தில் நிறைவுரையாற்றினார்
News
மே 2024 இல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் ரூ 1.73 லட்சம் கோடி; ஆண்டுக்கு ஆண்டு 10% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
News
7-ம் கட்ட வாக்குப்பதிவு – இரவு 11.45 மணி நிலவரப்படி 61.63% வாக்குகள் பதிவு.
News
“ரெமல்” புயலின் தாக்கம் குறித்து பிரதமர் நரேந்திர மோதி ஆய்வு.
News
நாட்டில் தற்போது நிலவி வரும் வெப்ப அலை நிலைமை மற்றும் பருவமழை தொடங்குவதற்கான தயார்நிலை குறித்து பிரதமர் ஆய்வு செய்தார்.
News
உறுப்பு நாடுகளின் 300 முன்மொழிவுகளின் அடிப்படையில் சர்வதேச சுகாதார விதிமுறைகள் 2005 இல் திருத்தங்களை 77 வது உலக சுகாதாரப் பேரவை ஏற்றுக்கொண்டது.
News
வருங்கால வைப்பு நிதி உறுப்பினர் தங்கள் உறுப்பினர் சுயவிவரத்தை புதுப்பிக்க / திருத்த ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான புதிய மென்பொருள் செயல்பாடு அறிமுகம்.
News