Category: இந்தியா

world news

News

மகாராஷ்டிராவின் லத்தூரில் விவேகானந்தா மருத்துவ அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட விவேகானந்தா புற்றுநோய் மற்றும் பன்னோக்கு உயர் சிறப்பு விரிவாக்க மருத்துவமனையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார் .

News

மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை, மின்-ஆளுகையில் சிறந்து விளங்குவதற்கான மதிப்புமிக்க தேசிய விருதைப் பெற்றுள்ளது தொடர்பாகவும் சிறந்த நடைமுறைகள் தொடர்பாகவும் காணொலிக் கருத்தரங்குகளை நடத்தியது .