Category: இந்தியா

world news

News

மருத்துவத் தொழில்நுட்பப் புதுமைக் கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவித்து சுகாதாரத் தீர்வுகளை மேம்படுத்தும் முன்முயற்சியான ‘மெட் டெக் மித்ர’-வை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.