Category: இந்தியா

world news

News

‘ஃபெஞ்சல்’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (எஸ்.டி.ஆர்.எஃப்) மத்திய அரசின் பங்காக ரூ .944.80 கோடியை தமிழக அரசுக்கு விடுவிக்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.