Category: இந்தியா

world news

News

நமது பொருளாதாரத்தை அழிக்கும் நோக்கிலான கட்டுக்கதை களுக்கு இடமளிக்கும் வகையில், நீதித்துறை தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என அரசியல் சாசனப்பதவியில் இருப்பவர்கள் உச்சநீதிமன்றத்திடம் கேட்பது மிகவும் கவலை அளிக்கத்தக்கது: குடியரசு துணைத்தலைவர் வருத்தம்.