Category: இந்தியா

world news

News

தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டசபை பதவிக்காலம் இன்னும் 6 மாதங்களில் நிறைவுபெறுவதால், 3 வருடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்!-இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு.

News

மேற்கு வங்காளம் சென்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் மற்றும் புரட்சியாளர் தியாகி குதிராம் போஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார்.

News

நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை உச்சநீதிமன்றமே உணர்ந்து தீர்வுகாண முன்வருகின்ற நேரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது!-டி.ஆர்.பாலு அறிக்கை.