Category: இந்தியா

world news

News

வேளாண் கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் வங்கிகளின் வட்டி சலுகை கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காண உதவும் இணைய தளம் மற்றும் இந்திய விவசாயிகளின் குரலை வெளிப்படுத்துவதற்கான கிரிஷி கதா தளத்தையும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தொடங்கி வைத்தார்.

News

ஆப்பிள் ஐபோன் தொழி்ற்சாலையான ஃபாக்ஸ்கான் இந்தியா நிறுவனத்தில் திருமணமான பெண்கள் பணியாற்ற அனுமதிப்பதில்லை என்ற ஊடகச் செய்திகளை மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது.